Wednesday, March 10, 2010

இதுவா? அதுவா??

கணவன் மார்களே!!!

நீங்கள் வீட்டோடு மாப்பிள்ளையா இல்லையா என்ற சந்தேகம் எப்பவாது வந்ததுண்டா? இந்த சந்தேகத்தை தீர்க்க மிகவும் அரும் பாடுபட்டு ஒரு புதிய "theory"ய develop பண்ணி இருக்கிறோம். ரொம்ப சிம்பிள் கான்செப்ட் தான்.

"கல்யாணத்துக்கு அப்புறம் வர ரெண்டாவது தீபாவளிய உங்க மாமனார் வீட்டுல celebrate பண்ணி இருந்தால், கவலைய விடுங்க....ஷாத் ஷாத் நீங்க வீட்டோட மாப்பிள்ளையே தான். அம்புட்டுதென்!!!"

- பூபாலன் & கார்த்தி