Sunday, March 14, 2010

பொய்யில்லாத அன்பு?!?!?

அன்பை என்ன தான் பூட்டி வைத்தாலும் கண்ணீரே காட்டி கொடுத்து விடும் என்றான் வள்ளுவன். அதே சமயம் அந்த அன்பை மிகைபடுத்தி கூறும் போது பொய்யை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் அந்த பொய்யை கேட்கத்தான் எத்தனை சுகம்!! காற்று உள்ள வரை காலம் இருக்கும். காலம் உள்ள வரை அன்பு இருக்கும். அந்த அன்பு உள்ள வரை பொய் இருக்கும்.

No comments: