Wednesday, June 2, 2010

கண்கள் இரண்டால்..(சுப்ரமணியபுரம்)

"..கரைகள் அண்டாத, காற்றும் தீண்டாத மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளைப்போல் வந்து கலந்திட்டாய்"

என்ன ஒரு வரிகள்... வாழ்க கவிஞர் தாமரை! வளர்க அவர்களின் தமிழ்த்தொண்டு!!

No comments: