Tuesday, June 8, 2010

தாமரைதாசன் - கவிஞர் தாமரைக்கு தாசன்

சூரியன் கதிர்கள் பட்டு
மெல்லிதழ் மொட்டு விரிந்து
பூபாலமானது தாமரை!

தாமரை வார்த்தை தெறித்து
தமிழுணர்வு பெருத்து
தாமரைதாசனாய் மாறினான்
இந்த பூபாலன்!!

No comments: