Tuesday, June 8, 2010

சுயநலம்

கோடிகளை காப்பாற்ற
கேடிகளை வட்டமிடும்
நீங்கள்
நட்சத்திரங்களா அல்லது
மின்மினி பூச்சுகளா??

No comments: